tag:blogger.com,1999:blog-5576856628158864550.post1624033249868867277..comments2023-09-13T03:36:42.392-07:00Comments on Boston Sriram: தாய்மை தானம்sriramhttp://www.blogger.com/profile/14304195064742725092noreply@blogger.comBlogger61125tag:blogger.com,1999:blog-5576856628158864550.post-54501605474648861202011-09-29T01:21:33.790-07:002011-09-29T01:21:33.790-07:00Dear Sriram,
I got a link of your Blog from Jackie...Dear Sriram,
I got a link of your Blog from Jackie sekar's web. I am visiting your blog for the first time. and what i see /read is something amazing it was really touching to know about this. i felt overwhelmed
I salute you and your wife for such a noble deed. i pray to god that he showers you,your wife, children and your generation with all the prosperities.

Idhukku mela ezhutha mudiallasaravhttps://www.blogger.com/profile/05953326183400828253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5576856628158864550.post-33736942737981553652011-09-25T19:15:06.476-07:002011-09-25T19:15:06.476-07:00நன்றி இளயதாசன்
நன்றி தக்குடு பாண்டிநன்றி இளயதாசன்

நன்றி தக்குடு பாண்டிsriramhttps://www.blogger.com/profile/14304195064742725092noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5576856628158864550.post-16789273125705504532011-09-25T02:25:23.506-07:002011-09-25T02:25:23.506-07:00அக்காவுக்கு இங்க இருந்தே ஒரு நமஸ்காரம் பண்ணிக்கறேன...அக்காவுக்கு இங்க இருந்தே ஒரு நமஸ்காரம் பண்ணிக்கறேன். அப்பாவுக்கும் பாஸ்டன் பட்டுகுட்டிக்கும் வாழ்த்துக்கள்!!தக்குடுhttps://www.blogger.com/profile/03812155088640213645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5576856628158864550.post-58847073111929326222011-09-23T03:43:39.476-07:002011-09-23T03:43:39.476-07:00ரொம்ப நல்ல விஷயம் பண்றீங்க , வாழ்த்துக்கள்!
சிறை ...ரொம்ப நல்ல விஷயம் பண்றீங்க , வாழ்த்துக்கள்!

சிறை என்னை வாட்டுகிறது - கனி மொழிIlayaDhasanhttps://www.blogger.com/profile/10687529228769229358noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5576856628158864550.post-56635090582559609902011-09-15T19:26:52.452-07:002011-09-15T19:26:52.452-07:00நன்றி Sh....
நன்றி சிவா, ஸ்பெல்லிங் சரிதான்நன்றி Sh....

நன்றி சிவா, ஸ்பெல்லிங் சரிதான்sriramhttps://www.blogger.com/profile/14304195064742725092noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5576856628158864550.post-46521269092304942992011-09-15T19:26:05.891-07:002011-09-15T19:26:05.891-07:00நன்றி அமர்
தாராளமா செய்யுங்க குருவே, அனுமதியெல்லா...நன்றி அமர்

தாராளமா செய்யுங்க குருவே, அனுமதியெல்லாம் எதுக்கு?sriramhttps://www.blogger.com/profile/14304195064742725092noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5576856628158864550.post-20170290323969564132011-09-15T19:23:12.873-07:002011-09-15T19:23:12.873-07:00Bro,
Your blog is one of my fav, but didnt get a c...Bro,
Your blog is one of my fav, but didnt get a chance to read this entry,really impressed and came know there are lot of ways we can help this society.convey my wishes to sister and my pretty friend Srihitha (spelling correcta thala!!)
"namakuriya valviyal snathosangalodu aduthavaryaum santhosika muyala vendum"(peelingayita ippadi ethuna varum,kadnukatheenga).

Take care
SivAGanesh-Vasanthhttps://www.blogger.com/profile/14714101336998767345noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5576856628158864550.post-17094820108127303092011-09-13T12:06:09.678-07:002011-09-13T12:06:09.678-07:00வாழ்த்துக்கள் - உங்கள் மனைவிக்கும் அவருக்கு உறுதுண...வாழ்த்துக்கள் - உங்கள் மனைவிக்கும் அவருக்கு உறுதுணையாக இருந்த உங்களுக்கும். தாய்ப்பால் தானம் பற்றி கேள்விப்பட்டதில்லை, பகிர்ந்தமைக்கு நன்றி.Sh...https://www.blogger.com/profile/11494296224010345872noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5576856628158864550.post-77280527897502940712011-09-08T07:48:51.509-07:002011-09-08T07:48:51.509-07:00ஸ்ரீராம்.. உங்க அனுமதியோடு இந்த போஸ்டை குலேபகாவலிய...ஸ்ரீராம்.. உங்க அனுமதியோடு இந்த போஸ்டை குலேபகாவலியில் ஷேர் செய்யவா?பாலாhttps://www.blogger.com/profile/09664310438328997963noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5576856628158864550.post-87949075519689858832011-08-29T09:49:23.999-07:002011-08-29T09:49:23.999-07:00This is a good attempt and it will make lot of fol...This is a good attempt and it will make lot of followers in future.

Amarnathammarajamhttps://www.blogger.com/profile/09318649457275564469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5576856628158864550.post-40323428693802858872011-08-25T11:53:36.219-07:002011-08-25T11:53:36.219-07:00நன்றி பிரதீபா..
தாய்ப்பாலை 6 மணிநேரம் வெளியிலும்...நன்றி பிரதீபா..

தாய்ப்பாலை 6 மணிநேரம் வெளியிலும், 6 நாட்கள் ரெஃப்ரிஜிரேட்டரிலும், 6 மாதங்கள் ஃப்ரீசரிலும் வைத்திருந்து உபயோகிக்கலாம்.sriramhttps://www.blogger.com/profile/14304195064742725092noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5576856628158864550.post-71412779050419779252011-08-25T11:21:21.016-07:002011-08-25T11:21:21.016-07:00தாய்ப்பால் தானத்தை விடவும் சிறந்தது வேறு எதுவும் இ...தாய்ப்பால் தானத்தை விடவும் சிறந்தது வேறு எதுவும் இருக்க முடியாது. என்ன ஒரு நல்ல செயல். தங்கள் மனைவிக்கு மனமார்ந்த பாராட்டுக்களும், வாழ்த்துக்களும்; நானும் இது போல் தானம் செய்ய ஆசைப்பட்டேன்; இங்கிலாந்தில் வசதியும் இருந்தது, மருத்துவமனையில் அதுகுறித்து விசாரித்தும் வைத்திருந்தேன்; ஆனால் வாய்ப்பு பத்து மாதத்திலேயே தீர்ந்து போனது எனக்கு.

இந்தியாவின் சீதோஷ்ண நிலை இது போல் தாய்ப்பால் தானத்திற்கு உகந்ததா என்று தெரியவில்லை; ஏதோ ஒரு புத்தகத்தில் தாய்ப்பாலை ஆறு மணிநேரத்துக்கு மேல் சேமித்து வைத்தல் கூடாது என்று படித்தேன். உண்மை எதுவென்று புரியவில்லை .

மீண்டும் உங்கள் நல்ல மனதிற்கு வாழ்த்துக்கள்.பிரதீபாhttps://www.blogger.com/profile/15634412912382503105noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5576856628158864550.post-62574675068397077162011-08-24T19:04:16.470-07:002011-08-24T19:04:16.470-07:00A and A
Thanks for your appreciation and concern.A and A
Thanks for your appreciation and concern.sriramhttps://www.blogger.com/profile/14304195064742725092noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5576856628158864550.post-4104141885533245782011-08-24T19:03:41.354-07:002011-08-24T19:03:41.354-07:00நன்றி குரு
நன்றி ஷண்முகாநன்றி குரு
நன்றி ஷண்முகாsriramhttps://www.blogger.com/profile/14304195064742725092noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5576856628158864550.post-52737729332848766462011-08-24T19:03:29.632-07:002011-08-24T19:03:29.632-07:00நன்றி அப்பாவி தங்கமணி
நன்றி அமைதி சாரல்நன்றி அப்பாவி தங்கமணி
நன்றி அமைதி சாரல்sriramhttps://www.blogger.com/profile/14304195064742725092noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5576856628158864550.post-6773355967801784492011-08-23T14:32:08.706-07:002011-08-23T14:32:08.706-07:00Very nice! As a twinmom, I know how precious breas...Very nice! As a twinmom, I know how precious breast milk is. Many people think that once you delivered you would get milk naturally which is not true. Not all people get milk and on top of it lot of other issues like, latching, quantity of milk regardless of eating etc... Donating Milk is big thing. It is not only physically exhausting with all the pumping also very time consuming with a new born.A and Ahttps://www.blogger.com/profile/17326015555690515362noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5576856628158864550.post-92024505862449920242011-08-22T21:49:00.842-07:002011-08-22T21:49:00.842-07:00நல்ல பதிவு ! உபயோகம் உள்ளது !நல்ல பதிவு ! உபயோகம் உள்ளது !shunmugahttps://www.blogger.com/profile/11776996479314294563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5576856628158864550.post-43364005717631974762011-08-22T20:02:12.677-07:002011-08-22T20:02:12.677-07:00இனிய ஸ்ரீ,
இப்படிப்பட்ட சேவையையும் தேவையையும் பற...இனிய ஸ்ரீ,

இப்படிப்பட்ட சேவையையும் தேவையையும் பற்றி இப்போதே அறிகிறேன்.

இதைச் செய்வதும் அறியத்தருவதும் இந்திய சமூகத்தில் சற்று கடினம்.

அனைத்திற்கும் ஒரு தொடக்கம் தானே தேவை.

Your concern is great.

அன்பு நித்யன்நித்யன்https://www.blogger.com/profile/02659319031372668470noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5576856628158864550.post-23809326698508680482011-08-22T12:39:41.092-07:002011-08-22T12:39:41.092-07:00ஸ்ரீராம்ஜி, அற்புதமான பணி.. நெகிழ்ந்து போய் வார்த...ஸ்ரீராம்ஜி, அற்புதமான பணி.. நெகிழ்ந்து போய் வார்த்தைகள் வர மறுக்கின்றன.. வாழ்த்துகள்.. :)Guruhttps://www.blogger.com/profile/06833117023419228071noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5576856628158864550.post-87151050879326116102011-08-22T12:35:44.753-07:002011-08-22T12:35:44.753-07:00ரொம்ப நல்ல, பாராட்டப்பட வேண்டிய விஷயம்.ரொம்ப நல்ல, பாராட்டப்பட வேண்டிய விஷயம்.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5576856628158864550.post-5346941684724782012011-08-22T12:22:09.550-07:002011-08-22T12:22:09.550-07:00Great... you can't preserve a better gift to y...Great... you can't preserve a better gift to your daughter than this 'thank you note'

You're right, very less awareness about this... blog is a good medium for sure. Greatஅப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)https://www.blogger.com/profile/12357282097757653608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5576856628158864550.post-61390227566375111532011-08-22T11:00:32.673-07:002011-08-22T11:00:32.673-07:00நன்றி பபாஷாநன்றி பபாஷாsriramhttps://www.blogger.com/profile/14304195064742725092noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5576856628158864550.post-56614529512915771312011-08-22T09:17:18.091-07:002011-08-22T09:17:18.091-07:00தல,
மிகப் பெரிய விஷயம். இங்கேயும் சில குழந்தைகளு...தல,

மிகப் பெரிய விஷயம். இங்கேயும் சில குழந்தைகளுக்கு பிறந்தவுடன் பிரச்சனைகள் வரும்போது தாய் ஓரு மருத்துவமனையிலும், குழந்தை அவசர சிகிச்சைக்காக வேறு இடத்திலும் இருக்க நேரிடும்போது அதற்கென வடிவமைக்கப் பட்ட ப்ளாஸ்கில் தாயிடமிருந்து பால் தருவிக்கப் பட்டு குழந்தைக்கு கொடுப்பார்கள். இருக்கும் தூரத்தைப் பொருத்து அந்தத் தந்தை அல்லாடுவார். காலதாமதத்தால் சில முறை பயன்படுத்த முடியாமல் போவதும் நடக்கும். இந்த செய்தி புதுசு. சிறப்பானதும் கூட.
வாழ்த்துக்கள். அறியத்தந்தமைக்கு நன்றி.Paleo Godhttps://www.blogger.com/profile/15686608377738781798noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5576856628158864550.post-70432053218115677552011-08-22T09:06:17.459-07:002011-08-22T09:06:17.459-07:00Thanks மச்சி, முடிந்த அளவுக்கு எழுதறேன் ஜாக்கிThanks மச்சி, முடிந்த அளவுக்கு எழுதறேன் ஜாக்கிsriramhttps://www.blogger.com/profile/14304195064742725092noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5576856628158864550.post-77673655239741554082011-08-22T08:01:25.403-07:002011-08-22T08:01:25.403-07:00மச்சி..
பெரிய விஷயம்..நம்ம நாட்டுல இதை சொல்லவே ய...மச்சி..

பெரிய விஷயம்..நம்ம நாட்டுல இதை சொல்லவே யோசிப்பான்... ஏன்னா நம்ம ஆளுங்க புத்தி அப்படித்தான்..

இது தம்பட்டம் அல்ல... இப்படி ஒரு விஷயம் இருக்கறதே எனக்கு எல்லாம் இப்பதான் தெரியும்..

நான் ஆரம்பத்துலே இருந்தே சொல்லறது இது போலான விஷயங்களை வாரத்துக்கு ரெண்டாவது எழுதுன்னு சொல்லறதுக்கான அர்த்தத்தை இப்பவாவது புரிஞ்சிக்கோ...

ஸ்ரீஹிதாவுக்கு அவள் வளர்ந்து பெரியவள் ஆகும் நேரம் அந்த தேங்ஸ் நோட்டை பார்க்கும் போது அவள் அம்மாவை இன்னும் காதலுடன் பார்ப்பாள்...

உனக்கும் உன் மனைவிக்கு எனது வாழ்த்துகள்.. அதை பற்றி ஒரு பதிவு எழுதியமைக்கும் சேர்த்து....

பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.Jackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.com