tag:blogger.com,1999:blog-5576856628158864550.post3641750045910667304..comments2023-09-13T03:36:42.392-07:00Comments on Boston Sriram: கனவு தேசத்தில் கணணி வாழ்க்கை பகுதி 3sriramhttp://www.blogger.com/profile/14304195064742725092noreply@blogger.comBlogger40125tag:blogger.com,1999:blog-5576856628158864550.post-15848842016669333692019-05-09T11:14:32.056-07:002019-05-09T11:14:32.056-07:00b1 visa consultants As we are the Top Visa service...
b1 visa consultants As we are the Top Visa services consultants for United States of America, We know exactly what documents you need to carry for your Visa interview as per your case. Most of the Applicants Not required to carry most of the Documents. Depends on Applicant to Applicant we will suggest the Documents to you to carry for your interview.

maharishiihttps://www.blogger.com/profile/03316416390945810610noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5576856628158864550.post-14842541799306140622019-01-01T21:10:24.625-08:002019-01-01T21:10:24.625-08:00usa visit visa consultants in hyderabad We are th...

usa visit visa consultants in hyderabad  We are the Best USA B1 B2 Visa Consulants providing the Best service to all our Cusomters. We analysize the applicants profile and let them know how to
apply for the USA B1 B2 Visiting/Tourist/Business visaswathiihttps://www.blogger.com/profile/10426129843939734027noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5576856628158864550.post-47006118159436728022010-10-31T07:53:43.450-07:002010-10-31T07:53:43.450-07:00//அமெரிக்கர்களில் நிறைய பேர் ஒரே ஊரில் பிறந்து அங்...//அமெரிக்கர்களில் நிறைய பேர் ஒரே ஊரில் பிறந்து அங்கேயே வாழ் நாள் முழுதும் இருக்கின்றனர்//

Muttrilum thavaru... Condos concept US lla thanga jasthi.. Athuvum namma alunga varrathukku munnadi ernthee....

One more cons as you listed in NY/NJ.. More Indians... Yenga... ungalukke over aa teriyillai.. Namakku namale thaan edhiri.. Intha madiri elutharathula..

Indians eel erukka koodathunna andartica poi erukka vendiyathu thaan...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5576856628158864550.post-48028929653298587562010-10-26T19:00:18.655-07:002010-10-26T19:00:18.655-07:00புவனாக்கா
ரெண்டாவது பகுதிக்கு லேட்டாப் போட்ட கமெண்...புவனாக்கா
ரெண்டாவது பகுதிக்கு லேட்டாப் போட்ட கமெண்டுக்கு நன்றி

இப்போ இந்த பகுதியில் கேட்ட கேள்விகளை வச்சே ஒரு பகுதி தேத்திடறேன், பதில் விரைவில்sriramhttps://www.blogger.com/profile/14304195064742725092noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5576856628158864550.post-3254935773547116752010-10-26T18:57:55.642-07:002010-10-26T18:57:55.642-07:00நன்றி அருண்..நன்றி அருண்..sriramhttps://www.blogger.com/profile/14304195064742725092noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5576856628158864550.post-76973501431576281322010-10-26T18:57:26.396-07:002010-10-26T18:57:26.396-07:00பொற்கொடியக்கோவ்..
ஆமாக்கா ரெண்டு மூணு ரீல் ஓடிப்போ...பொற்கொடியக்கோவ்..
ஆமாக்கா ரெண்டு மூணு ரீல் ஓடிப்போச்சு, அனானி புண்ணியம் கட்டிகிட்டார்sriramhttps://www.blogger.com/profile/14304195064742725092noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5576856628158864550.post-10535189410187451972010-10-26T07:41:17.543-07:002010-10-26T07:41:17.543-07:00//பாஸ்டன்ல சரவண பவன் இல்லாத கொடுமை எனக்குத்தான் தெ...//பாஸ்டன்ல சரவண பவன் இல்லாத கொடுமை எனக்குத்தான் தெரியும்//
எங்க ஊர்ல இருக்கே...

Nice top 10 update.

Quick question (may be not a quick one. I have met some people here who moved from US as Green Card process is difficult. Why some can get it easyly and some don't? Is there any eligibility criteria or how does it work?

Is a green card holder allowed to live outside of US for longer term?

Here in canada, once you immigrate and stay here for 3 complete years, you can apply for citizenship. I assume it's not that simple in USA, right?

Too many questions? Okay okay, done....அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)https://www.blogger.com/profile/12357282097757653608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5576856628158864550.post-9554694841950579692010-10-24T23:32:45.051-07:002010-10-24T23:32:45.051-07:00Sriram Vs Anony ... nala eruku Game :) Mega serial...Sriram Vs Anony ... nala eruku Game :) Mega serial madri poite eruku.. Anony kuda sadarana allu madri therila..

Good post.. keep it up ji..Arunhttps://www.blogger.com/profile/09260904029790692242noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5576856628158864550.post-91455701194817797912010-10-23T11:24:37.555-07:002010-10-23T11:24:37.555-07:00ஆஹா.. கொஞ்சம் கண்ணசந்தா ஏகப்பட்ட ரீலு ஓடிடுச்சு போ...ஆஹா.. கொஞ்சம் கண்ணசந்தா ஏகப்பட்ட ரீலு ஓடிடுச்சு போலிருக்கே.. கடசில எல்லாரும் கெஞ்சியும் செய்யாம அந்த அநானியால தான் அதிவேகமா ரிலீஸ் பண்றீங்க போல!! =)Porkodi (பொற்கொடி)https://www.blogger.com/profile/08222533235482502426noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5576856628158864550.post-60881600247794711832010-10-22T10:41:57.861-07:002010-10-22T10:41:57.861-07:00ராஜா
என் வயத்தெரிச்சல கொட்டிக்கிட்டீங்களா? இப்போ ந...ராஜா
என் வயத்தெரிச்சல கொட்டிக்கிட்டீங்களா? இப்போ நல்லா போயி சரவண பவன்ல..... : )

Just Kidding. Thanks for stopping by and for leaving a notesriramhttps://www.blogger.com/profile/14304195064742725092noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5576856628158864550.post-22138256800807342242010-10-22T09:34:27.661-07:002010-10-22T09:34:27.661-07:00ஸ்ரீ, இன்று சரவணபவனின் இரண்டாவது கிளை திறப்பு இங்க...ஸ்ரீ, இன்று சரவணபவனின் இரண்டாவது கிளை திறப்பு இங்கே (அட்லாண்டாவில்), ஒரு எட்டு வந்துட்டு போங்களேன்.Rajahttp://arasooraan.blogspot.com/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5576856628158864550.post-33454176843942835672010-10-22T07:05:11.999-07:002010-10-22T07:05:11.999-07:00நாந்தான்னா யாரு?? :)
Jokes apart, Thanks, you mad...நாந்தான்னா யாரு?? :)

Jokes apart, Thanks, you made my day..sriramhttps://www.blogger.com/profile/14304195064742725092noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5576856628158864550.post-24048518434435943122010-10-22T07:04:27.361-07:002010-10-22T07:04:27.361-07:00//இந்த கேள்விய அம்போன்னு விட்டுபுட்டு அடுத்த டாபிக...//இந்த கேள்விய அம்போன்னு விட்டுபுட்டு அடுத்த டாபிக் தாவியாச்சா..? :P//

இல்ல அம்பி, பின்னூட்டப் புயல் ராம்ஜி யாஹூ கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்லிட்டு அடுத்தது அதுதான்sriramhttps://www.blogger.com/profile/14304195064742725092noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5576856628158864550.post-2230244856007878362010-10-22T07:03:29.994-07:002010-10-22T07:03:29.994-07:00வாங்க அம்பி, எழுதிட்டாப் போச்சுவாங்க அம்பி, எழுதிட்டாப் போச்சுsriramhttps://www.blogger.com/profile/14304195064742725092noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5576856628158864550.post-90878928495396381192010-10-22T07:03:18.349-07:002010-10-22T07:03:18.349-07:00இந்த கிறுக்கல்களையெல்லாம் சேமிச்சு வச்சு என்ன பண்ண...இந்த கிறுக்கல்களையெல்லாம் சேமிச்சு வச்சு என்ன பண்ண போறீங்க செந்தழல ரவி?sriramhttps://www.blogger.com/profile/14304195064742725092noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5576856628158864550.post-39366088831350329382010-10-22T07:02:28.644-07:002010-10-22T07:02:28.644-07:00தமிழ் அனானி..
நீங்க சொல்றத ஏத்துக்கறேன்,ஆனா உங்க ...தமிழ் அனானி..
நீங்க சொல்றத ஏத்துக்கறேன்,ஆனா உங்க ஊரு என்னோட டாப்டென்ல இல்ல

ராம்ஜியை கலாய்ப்பதை வன்மையாக கண்டிக்கிறேன், அவுரு எனக்கு லீட் கொடுக்குற தெய்வம்sriramhttps://www.blogger.com/profile/14304195064742725092noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5576856628158864550.post-60600095898022905112010-10-22T03:49:40.892-07:002010-10-22T03:49:40.892-07:00கடந்த இரண்டு மணி நேரமா உங்கள் வ்லை பதிவை
ப்டித்து ...கடந்த இரண்டு மணி நேரமா உங்கள் வ்லை பதிவை
ப்டித்து கொண்டு இருக்கின்ரேன்.

Yor are inspiring..
No
You inspire me.naandhaanhttps://www.blogger.com/profile/03802618032716763534noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5576856628158864550.post-77503585118286202742010-10-21T23:41:33.635-07:002010-10-21T23:41:33.635-07:00//அமெரிக்காவில் L1 / L2 / H4 விசாக்களில் இருப்பவர்...//அமெரிக்காவில் L1 / L2 / H4 விசாக்களில் இருப்பவர்களும் சுலபமாக Visa Transer with Status Change செய்யமுடியவில்லை, இதற்கெல்லாம் என்ன காரணம்??//

இந்த கேள்விய அம்போன்னு விட்டுபுட்டு அடுத்த டாபிக் தாவியாச்சா..? :Pambihttps://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5576856628158864550.post-37705652824624689392010-10-21T23:39:10.798-07:002010-10-21T23:39:10.798-07:00யோவ் அண்ணாச்சி, நீர் எப்ப பதிவு போடறீர்னே தெரிய மா...யோவ் அண்ணாச்சி, நீர் எப்ப பதிவு போடறீர்னே தெரிய மாட்டேங்குது. :)

இப்படி உருப்படியா சீரியல் பதிவா போட்டு தள்ளும். :)

தனி மெயில் வந்துட்டே இருக்கு.ambihttps://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5576856628158864550.post-38608435228486449442010-10-21T22:51:54.258-07:002010-10-21T22:51:54.258-07:00Save பண்ணி வெக்கவேண்டியது..Save பண்ணி வெக்கவேண்டியது..ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5576856628158864550.post-75241332781261379592010-10-21T21:00:28.426-07:002010-10-21T21:00:28.426-07:00வேலையும், சம்பளமும் ஃப்ளோரிடாவில் கம்மியா இருக்கலா...வேலையும், சம்பளமும் ஃப்ளோரிடாவில் கம்மியா இருக்கலாம். ஆனால் நம் தமிழ்நாட்டு சீதோஷணநிலையும், குறைந்த வாடகை, நோ ஸ்டேட் டேக்ஸ் மாதிரியான அட்வாண்டேஜும் இருக்கு.

ஹரிக்கேன் மட்டுமே ஒரு பெரிய தொந்தரவு.

ராம்ஜி எதுனா ரியல் எஸ்டேட் வியாபாரம் பண்ணப் போறாரா?தமிழ் அனானிnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5576856628158864550.post-33013421588166301662010-10-21T11:55:15.467-07:002010-10-21T11:55:15.467-07:00//Anonymous said...
Anonys can only be NOTORIOUS a...//Anonymous said...
Anonys can only be NOTORIOUS and not FAMOUS.//
Well NOTORIOUS B.I.G IS FAMOUS TOO...//

Chris Wallace உன்ன மாதிரி முகமூடி போட்டுக்கிட்டுத் திரியல, அப்புறம் நான் போதைப் பொருள் வச்சிருந்துக்காக அரெஸ்ட் ஆனவர்களை Famous லிஸ்ட்ல வைக்குறது கிடையாது.

//எங்க கிட்டயேவா//
ஓ அப்போ நீ தனி ஆள் கிடையாதா? ஒரு குருப்பாத்தான் அலையறீங்களா??sriramhttps://www.blogger.com/profile/14304195064742725092noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5576856628158864550.post-89713699009957482792010-10-21T11:25:51.125-07:002010-10-21T11:25:51.125-07:00//Anonys can only be NOTORIOUS and not FAMOUS.//
W...//Anonys can only be NOTORIOUS and not FAMOUS.//
Well NOTORIOUS B.I.G IS FAMOUS TOO...
எங்க கிட்டயேவாAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5576856628158864550.post-81918719395763006182010-10-21T11:23:01.807-07:002010-10-21T11:23:01.807-07:00//Anonymous said... //பாஸ்டன் பாலா, இளா போன்ற ...//Anonymous said... //பாஸ்டன் பாலா, இளா போன்ற பிரபல பதிவர்கள் இருக்கும் ஊர்//
This is a Joke right?//
No I mean it..

//Include Anony next time, who lives in the same town!//

I'm afraid I can't do that until I know who is that Anony.. Anonys can only be NOTORIOUS and not FAMOUS. Let me know if you need to class to understand the difference.sriramhttps://www.blogger.com/profile/14304195064742725092noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5576856628158864550.post-15887069179385864302010-10-21T11:15:19.000-07:002010-10-21T11:15:19.000-07:00//பாஸ்டன் பாலா, இளா போன்ற பிரபல பதிவர்கள் இருக்கும...//பாஸ்டன் பாலா, இளா போன்ற பிரபல பதிவர்கள் இருக்கும் ஊர்//
This is a Joke right?
Include Anony next time, who lives in the same town!Anonymousnoreply@blogger.com