tag:blogger.com,1999:blog-5576856628158864550.post6373936202221800117..comments2023-09-13T03:36:42.392-07:00Comments on Boston Sriram: வேரறுக்கப்பட வேண்டிய(வை)வர்கள்sriramhttp://www.blogger.com/profile/14304195064742725092noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-5576856628158864550.post-69306288995790375772009-08-19T16:28:17.060-07:002009-08-19T16:28:17.060-07:00அப்படியே செஞ்சிடலாம் டுபுக்காரே, நாமெல்லாம் புலம்ப...அப்படியே செஞ்சிடலாம் டுபுக்காரே, நாமெல்லாம் புலம்ப மட்டும் தான் லாயக்கு, வேறு எதுவும் செய்ய மாட்டோம்sriramhttps://www.blogger.com/profile/14304195064742725092noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5576856628158864550.post-6178044367203515062009-08-19T16:25:16.256-07:002009-08-19T16:25:16.256-07:00ஹூம் நான் சொல்ல வந்ததை மேலே எல்லாரும் அல்ரெடி சொல்...ஹூம் நான் சொல்ல வந்ததை மேலே எல்லாரும் அல்ரெடி சொல்லிவிட்டார்கள். இந்த மாதிரி அராஜகம் பண்ணுறவங்களுக்கு கசையடி தான் குடுக்கனும்.Dubukkuhttps://www.blogger.com/profile/09715338202015358100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5576856628158864550.post-33819387425880634682009-08-18T10:56:11.033-07:002009-08-18T10:56:11.033-07:00வாங்க ராகவன், முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்ற...வாங்க ராகவன், முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
இந்த ஜன்மங்களை என்ன செய்தால் தகும்? இந்த மாதிரி நிகழ்ச்சிகளை பற்றி கேக்கும் போது, பத்திக்கிட்டு வருது.sriramhttps://www.blogger.com/profile/14304195064742725092noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5576856628158864550.post-4369712983156613292009-08-18T10:41:36.990-07:002009-08-18T10:41:36.990-07:00நீங்க கூறிய ஜெயா டிவி நிகழ்ச்சியை நானும் பார்த்தேன...நீங்க கூறிய ஜெயா டிவி நிகழ்ச்சியை நானும் பார்த்தேன்.

ரொம்ப கொடுமையானது அந்த தாசில்தார் கூறிய வார்த்தைகள்தான். ஒரு பெண்ணே ஒரு பெண்ணைப் பார்த்து இவ்வளவு கொடுமையாக கூறியது மன்னிக்க முடியாத குற்றம்.

ஜாதி கொடுமை இன்னும் எவ்வளவு காலத்திற்கு நடக்கும் என்று புரியவில்லை.

விசு ட்ரஸ்ட் மூலம் அந்த பெண்ணிற்கு பணம் கொடுத்ததற்கு, விசுவிற்கு எனது வணக்கங்கள்.இராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5576856628158864550.post-39031181894094861932009-08-14T20:00:33.997-07:002009-08-14T20:00:33.997-07:00/இதே மாதிரி ஒவ்வொண்ணா சொல்லிக் கொடுத்து, சீக்கிரமா.../இதே மாதிரி ஒவ்வொண்ணா சொல்லிக் கொடுத்து, சீக்கிரமா என்னையும் உங்கள மாதிரி “பிரபல” பதிவரா மாத்திடுங்க.

அதுசரி.. உங்களுக்கும் அந்த இம்சை ஆரம்பிச்சிருச்சா..:)

கேரளாவில் தமிழர்களை முக்கியமாக சுற்றுலா பயணிகளை மிக கேவலமாய் நடத்துகிறார்கள். அங்குள்ள செக் போஸ்ட் அதிகாரிகள். இது நான் கண்கூடாக பார்த்த உண்மை.

ஜாதி பிரச்சனை என்பது.. தமிழ் நாட்டில் இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் வட மாநிலங்களில் இது மிகவும் அதிகம். என்று கேள்விபட்டிருக்கிறேன்.Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5576856628158864550.post-48958027347223244312009-08-14T18:53:04.579-07:002009-08-14T18:53:04.579-07:00ஆமா தல, சூப்பரா வேல செய்யுது,
இதே மாதிரி ஒவ்வொண்ண...ஆமா தல, சூப்பரா வேல செய்யுது,
இதே மாதிரி ஒவ்வொண்ணா சொல்லிக் கொடுத்து, சீக்கிரமா என்னையும் உங்கள மாதிரி “பிரபல” பதிவரா மாத்திடுங்க.sriramhttps://www.blogger.com/profile/14304195064742725092noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5576856628158864550.post-33397026816603433972009-08-14T18:37:48.733-07:002009-08-14T18:37:48.733-07:00கருவிப்பட்டை வேலை செய்ய ஆரம்பிச்சிடுச்சி போல... சூ...கருவிப்பட்டை வேலை செய்ய ஆரம்பிச்சிடுச்சி போல... சூப்பர் :)வெட்டிப்பயல்https://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5576856628158864550.post-58679393480999006412009-08-14T18:34:48.935-07:002009-08-14T18:34:48.935-07:00வாங்க சீமாச்சு ஐயா..
உங்க முதல் வருகைக்கும், வாழ்த...வாங்க சீமாச்சு ஐயா..
உங்க முதல் வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி.
வழக்கம் போல “நீ”ன்னே சொல்லாம, அது என்ன “ங்க”sriramhttps://www.blogger.com/profile/14304195064742725092noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5576856628158864550.post-1635718052647232422009-08-14T17:32:04.982-07:002009-08-14T17:32:04.982-07:00ஸ்ரீராம்,
எழுத ஆரம்பித்ததற்கு வாழ்த்துக்கள் !!
உங...ஸ்ரீராம்,
எழுத ஆரம்பித்ததற்கு வாழ்த்துக்கள் !!

உங்க நேர்மை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு !!!சீமாச்சு..https://www.blogger.com/profile/07913442219412979551noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5576856628158864550.post-24709673567779329292009-08-14T12:53:58.718-07:002009-08-14T12:53:58.718-07:00வாங்க தர்மன், முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்ற...வாங்க தர்மன், முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
நீங்க சொல்வது உண்மையா இருக்கலாம், அது பற்றி எனக்கு தெரியாது, நான் சொல்ல வந்தது, சாதி மற்றும் லஞ்சம் ஒழிய வேண்டும் என்பதேsriramhttps://www.blogger.com/profile/14304195064742725092noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5576856628158864550.post-38504432872980137492009-08-14T12:44:57.960-07:002009-08-14T12:44:57.960-07:00in tamilnadu - telunku karnadaka keralian are more...in tamilnadu - telunku karnadaka keralian are more than thamil people so the vakkirapuththi they use against poor thamils i saw when i visit south india.tharmanhttps://www.blogger.com/profile/15545747741997611252noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5576856628158864550.post-55758454978297270202009-08-14T05:44:29.461-07:002009-08-14T05:44:29.461-07:00ஆமாம் டக்லஸ், விசு கண்டிப்பாக பாராட்டுக்கு உரியவர்...ஆமாம் டக்லஸ், விசு கண்டிப்பாக பாராட்டுக்கு உரியவர் தான்.

தங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.sriramhttps://www.blogger.com/profile/14304195064742725092noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5576856628158864550.post-34509812521807271312009-08-14T05:42:58.589-07:002009-08-14T05:42:58.589-07:00நீ சொல்வது உண்மைதான் ஜாக்கி, ஆனால் கிராமத்து மக்கள...நீ சொல்வது உண்மைதான் ஜாக்கி, ஆனால் கிராமத்து மக்களுக்கு இந்த விஷயத்தில் விழிப்புணர்வு கொஞ்சம் கம்மிதான்.sriramhttps://www.blogger.com/profile/14304195064742725092noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5576856628158864550.post-90776713350881251862009-08-13T21:00:59.691-07:002009-08-13T21:00:59.691-07:00நானும் அந்த நிகழ்ச்சியை பார்த்தேன்.
விசுவை எவ்வளவ...நானும் அந்த நிகழ்ச்சியை பார்த்தேன்.
விசுவை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.Rajuhttps://www.blogger.com/profile/03407237444631355410noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5576856628158864550.post-51311649279442077362009-08-13T19:32:58.867-07:002009-08-13T19:32:58.867-07:00உண்மை ஸ்ரீஇது தமிழகத்தில் பரவலாக நடந்து கொண்டுதான...உண்மை ஸ்ரீஇது தமிழகத்தில் பரவலாக நடந்து கொண்டுதான் இருக்கின்றது.. இப்போதெல்லாம் சில மக்கள் வெறுத்து போய் லஞ்ச ஒழிப்பு காவல் துறையிடம் தகவல் சொல்லி பழிக்கு பழி வாங்கி விடுகின்றார்கள்...

இப்படி காசு வாங்கும் நாய்களை, பின்பக்கத்தில் துணி இலலாமல் மலேசிய கசையடி கொடுக்கவேண்டும்

அன்புடன்
ஜாக்கிJackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.com