tag:blogger.com,1999:blog-5576856628158864550.post7652516531599414004..comments2023-09-13T03:36:42.392-07:00Comments on Boston Sriram: டெண்டுல்கர் - இப்பவாவது இவர இந்த உலகம் நம்புமா?sriramhttp://www.blogger.com/profile/14304195064742725092noreply@blogger.comBlogger79125tag:blogger.com,1999:blog-5576856628158864550.post-82690010245400014482010-03-10T08:31:12.864-08:002010-03-10T08:31:12.864-08:00பதினைந்து வருடங்களுக்கும் மேலாக எல்லா ஆட்டத்திலேயு...பதினைந்து வருடங்களுக்கும் மேலாக எல்லா ஆட்டத்திலேயும் அவரையே நம்பி கொண்டு இருந்து, ஒரு சில போட்டிகளில் அவர் ஏமாற்றியது, மனதில் மறக்காமல் பதிந்து விடுகிறது போலும். நீங்கள் சொல்வது போல, குறை சொல்ல வேண்டும் என்ற நோக்கை விடுத்து பார்த்தால், சச்சின் அவரது எல்லா புகழுக்கும் பொருத்தமானவரே!Madhanhttps://www.blogger.com/profile/02714030836897606835noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5576856628158864550.post-62394979147575255982009-12-27T12:07:41.534-08:002009-12-27T12:07:41.534-08:00pochuda.. ivarukkum guru madhriye blogophobia vand...pochuda.. ivarukkum guru madhriye blogophobia vandachu pola..!Porkodi (பொற்கொடி)https://www.blogger.com/profile/08222533235482502426noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5576856628158864550.post-62509261668237332302009-12-15T17:27:30.428-08:002009-12-15T17:27:30.428-08:00ada kadavule aduthu ungluku enna boss achu? adutha...ada kadavule aduthu ungluku enna boss achu? adutha padhivu epo?? yen thaan aal aaluku bloga anadhaiya vittu paduthringlo!!Porkodi (பொற்கொடி)https://www.blogger.com/profile/08222533235482502426noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5576856628158864550.post-77469490476700028522009-12-02T02:25:07.989-08:002009-12-02T02:25:07.989-08:00http://tvpravi.blogspot.com/2009/12/blog-post_02.h...http://tvpravi.blogspot.com/2009/12/blog-post_02.html

முடிவுரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5576856628158864550.post-58461774351068621612009-11-29T17:34:14.150-08:002009-11-29T17:34:14.150-08:00http://spiritual-indian.blogspot.com/2009/11/blog-...http://spiritual-indian.blogspot.com/2009/11/blog-post_30.html......

இதை பார்க்கவும் உடனேஉங்கள் தோழி கிருத்திகாhttps://www.blogger.com/profile/15266161710950003581noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5576856628158864550.post-7598006853458619822009-11-28T12:19:08.517-08:002009-11-28T12:19:08.517-08:00சச்சின் பதிவுல என்னோட கமெண்ட் இல்லாம இருக்கக்கூடாத...சச்சின் பதிவுல என்னோட கமெண்ட் இல்லாம இருக்கக்கூடாது. இவ்வளவு வருஷமா பிடிக்காதவங்க, இந்த உருபடாவட்டி மேட்ச் முடிஞ்சவுடன கருத்தை மாத்திப்பாங்களா ? :)-

@அம்பி உலககோப்பை அரை இறுதி போட்டி - இந்தியா அடிச்ச 120 ரன்ல சச்சின் அடிச்சது 65 - இதுல அவரை குறை சொல்றது எப்படி நியாயம் ? ரெண்டாவது அதிக எண்ணிக்கை 25, மூணாவது எண்ணிக்கை 10 ரன் :)-

@பொற்கொடி தூக்கி வச்சி ஆடறதும் அப்புறம் கால்ல போட்டு மிதிக்கறதும் ஒரு ஸ்போர்ட்ஸ் ரசிகனோட ரொம்ப basic qualities :)-மணிகண்டன்https://www.blogger.com/profile/07786988622191504308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5576856628158864550.post-49457351757536551012009-11-28T08:40:37.624-08:002009-11-28T08:40:37.624-08:00பழைய பாடம் எல்லாம் படிச்சு அரியர்ஸ் க்ளியர் பண்ணிய...பழைய பாடம் எல்லாம் படிச்சு அரியர்ஸ் க்ளியர் பண்ணியாச்சு.. :) என்ன இங்லிபிஸ் வாத்தியார் திடீர்னு காணாம போயிட்டார்? இன்னும் உண்டுனு நம்பறேன்.

ஏற்கனவே சொல்லிட்டேனானு தெரியலை, இருந்தாலும், அடுத்து வர்ற பகுதிகள்ல நீங்க ஒரு விஷயம் பத்தி நல்லா விவரமா புலம்பியே ஆகணும் பாஸ் - ஆங்கிலம் நல்லா பேச தெரிஞ்ச பலரே "I did come to the party last evening"னு சொல்லாம "I did came to the party"னு சொல்றாங்க. சின்ன விஷயம் தான்னாலும் ரொம்ப பரவலா கேக்கறேன். :( அப்புறம் இங்கு இருக்கும் நிறைய இந்தியர்கள் "crib"னு சொல்றாங்க implying "complain" அதுவும் தவறு. அப்புறம், pronouncing words like buffet, rendezvous, discotheque - இதை பத்தியும் எழுதணும்னு தாழ்மையுடன் கேட்டுக் கொ'ல்'கிறேன்.

என்னடா சச்சினை பத்தி ஒண்ணும் கருத்து உதிர்க்கலைனு பாக்கறீங்களா? (பார்க்கலியேனு சொல்ல கூடாது..) எனக்கு இந்த idol worship சுத்தமா பிடிக்கல.. வெச்சா குடுமி சிரைச்சா மொட்டைனு ஒரேடியா பாராட்ட வேண்டியது இல்லைன திட்ட வேண்டியது.. ரஜினி, ரஹ்மான், சச்சின், எதை எடுத்தாலும் இதே attitude தான்.Porkodi (பொற்கொடி)https://www.blogger.com/profile/08222533235482502426noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5576856628158864550.post-87490298708436556352009-11-25T10:43:49.024-08:002009-11-25T10:43:49.024-08:00//Consistency : I would let you explore on google ...//Consistency : I would let you explore on google and come to your own conclusion about Sachin's consistency.. I would be re-inventing the wheel if I list down the numbers..//

Sriram nice way to escape without giving the details.
Anyway lets windup the debating. why we should talk about that fellow and waste our time.

Have a ball. Enjoy...
C u...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5576856628158864550.post-40427208698871815522009-11-25T08:10:53.747-08:002009-11-25T08:10:53.747-08:00aathavai paaka poi irundhen boss! kadaisi nimishat...aathavai paaka poi irundhen boss! kadaisi nimishathula plan pannadhala thidir nu pona madhri agiduchu. ellam nalame. unga english solli kudukum series mudinju pocha???Porkodi (பொற்கொடி)https://www.blogger.com/profile/08222533235482502426noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5576856628158864550.post-71310893810290914642009-11-25T05:04:27.128-08:002009-11-25T05:04:27.128-08:00அம்பி,
உலகில் யாரும் / எதுவும் perfect கிடையாது, ச...அம்பி,
உலகில் யாரும் / எதுவும் perfect கிடையாது, சச்சின் near perfect, அவ்வளவுதான் நான் சொல்வது..
You could quote 2 occasions when did not take the team through, don't you remember any situation where he did?

சேவாக் அவுட் ஆனா வரும் கமெண்ட் - அவன் ஒரு காடா ப்ளேயர், பட்டா பாக்கியம் படாட்டா லேகியம்.

லக்ஷ்மணோ கங்கூலியோ அவுட் ஆனா - சீனியர் ப்ளேயர்கள் பொறுப்பா ஆட வேணாமா?? அவ்வளவுதான்..

சச்சின் மட்டும் அவுட் ஆகிவிட்டால் - அவ்வளவுதான்..

மொத்தத்தில் சச்சினின் ஆட்டம் கற்பு போல ஆகிவிட்டது, மத்தவங்க அவுட் ஆனா அது அத்தியாயம், சச்சின் அவுட் ஆனா அது நாவலாகிவிடுகிறது...sriramhttps://www.blogger.com/profile/14304195064742725092noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5576856628158864550.post-3505346858163769762009-11-25T04:56:11.404-08:002009-11-25T04:56:11.404-08:00பொற்கேடி,, எங்க போயிட்டீங்க இவ்வளவு நாளா? எல்லாம் ...பொற்கேடி,, எங்க போயிட்டீங்க இவ்வளவு நாளா? எல்லாம் நலந்தானே?sriramhttps://www.blogger.com/profile/14304195064742725092noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5576856628158864550.post-60889176775515603772009-11-25T01:18:06.194-08:002009-11-25T01:18:06.194-08:00சச்சின் ஒரு சிறந்த வீரர் தான், சந்தேகமே இல்லை.
1)...சச்சின் ஒரு சிறந்த வீரர் தான், சந்தேகமே இல்லை.

1) உலக கோப்பை அரை இறுதியில் ஈடன் கார்டனில் வெறும் 250 சேஸிங்கில் முக்ய தருணத்தில் சச்சின் எப்படி அவுட் ஆனார்னு உங்களுக்கு நினைவில் இருக்கா ஸ்ரீராம்?

2) உலக கோப்பை இறுதி போட்டியில் ஆஸ்த்ரேலியாவின் அவ்ளோ பெரிய டார்கெட்டை சேஸ் பண்ண ஒரு ஓப்பனர் எப்படி ஆடி இருக்கனும்..? அவர் அவுட்டான ஷாட் உங்க நினைவில் இருக்கா ஸ்ரீராம்..?

நான் மறுபடியும் சச்சினை குறை சொல்லவில்லை.

முக்ய பொறுப்பில் இருப்பவர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து செயல்படாதது இந்த நாட்டின் சாபகேடு. :(

அது கிரிகெட்டிலும் சரி, ஈழ விவகாரத்திலும் சரி. :(ambihttps://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5576856628158864550.post-65348949052983549412009-11-24T17:56:21.628-08:002009-11-24T17:56:21.628-08:00ennaiye nambala indha ulagam, sachinai mattum namb...ennaiye nambala indha ulagam, sachinai mattum nambiduma? vandhuten vandhuten! :)Porkodi (பொற்கொடி)https://www.blogger.com/profile/08222533235482502426noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5576856628158864550.post-76991229011307265962009-11-24T11:35:46.608-08:002009-11-24T11:35:46.608-08:00அட நீங்க வேற சுந்தர் - நெகடிவ் வோட்டுக்கெல்லாம் கவ...அட நீங்க வேற சுந்தர் - நெகடிவ் வோட்டுக்கெல்லாம் கவலைப் படற ஆள் நானில்லை..
சொல்லப் போனா சில பதிவுகளுக்கு முன் எனக்கு வோட்டே விழுந்ததில்லை..

அப்புறம், Your opinion about Sachin won't hurt me. you have every right to have an opinion about anyone / anything under the sun. What I didnot like was the word which you used. I felt bad having deleted your comments...

Consistency : I would let you explore on google and come to your own conclusion about Sachin's consistency.. I would be re-inventing the wheel if I list down the numbers..

Team Loosing when Sachin does not score : Thanks for accepting that but is cricket not a team game??sriramhttps://www.blogger.com/profile/14304195064742725092noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5576856628158864550.post-68714958380743319982009-11-24T11:30:10.421-08:002009-11-24T11:30:10.421-08:00நன்றி முரளி கண்ணன்..நன்றி முரளி கண்ணன்..sriramhttps://www.blogger.com/profile/14304195064742725092noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5576856628158864550.post-82160910252832487842009-11-24T09:53:48.583-08:002009-11-24T09:53:48.583-08:00நல்ல பதிவு ஸ்ரீராம்நல்ல பதிவு ஸ்ரீராம்முரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5576856628158864550.post-17870720201780808822009-11-24T09:16:02.303-08:002009-11-24T09:16:02.303-08:00sorry for putting negative vote. the hatred i have...sorry for putting negative vote. the hatred i have on sachin made me to that.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5576856628158864550.post-19083621038211752402009-11-24T09:14:30.143-08:002009-11-24T09:14:30.143-08:00Hi Sriram, This is Anony again. Sorry if my commen...Hi Sriram, This is Anony again. Sorry if my comment about Sachin hurt you.
Anyway i am completely against your comments about Sachin.

Not only me. Many of my friends used to like him. even me too.
when i was studying college i was a big fan of Sachin. Later slowly everyone came to know about his inconsistency, lack of confidence, could not bat at number four/five, always look for opening slot to make records which will not help India to win.
Now everyone hates him. One more thing have you noticed.
even if he is not in the match india will win the match without any problem. But if he comes and gets out for a single digit, then mostly india looses.

Please give your comments about that.

Sundar.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5576856628158864550.post-73880994543063912122009-11-24T05:29:16.212-08:002009-11-24T05:29:16.212-08:00அனானி...
இவ்வளவு கருத்துக்கள் சொல்லும் போது பெயர் ...அனானி...
இவ்வளவு கருத்துக்கள் சொல்லும் போது பெயர் சொல்ல என்ன தயக்கம்.
உங்க கமெண்டுகளை படிக்கும் போது point by point பதில் சொல்ல நினைத்தேன், உங்க கடைசி கமெண்ட் பார்த்தது (2 தடவை) எண்ணத்தை மாற்றிக் கொண்டேன். முகம் காட்ட விரும்பாதவர் / காரணமே இல்லாமல் ஒருவரைப் பற்றி கீழ்த்தரமாக விமர்சிக்கும் ஒருவருக்கு பதில் சொல்ல வேண்டாமென இருக்கிறேன்...

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி
அப்புறம், இதுவரை நெகடிவ் வோட்டு வாங்கியதில்லை என்கிற அவப்பெயரை நீக்கியதுக்கும் நன்றிsriramhttps://www.blogger.com/profile/14304195064742725092noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5576856628158864550.post-58412458246035862842009-11-24T05:02:26.670-08:002009-11-24T05:02:26.670-08:00அனானி...
இவ்வளவு கருத்துக்கள் சொல்லும் போது பெயர் ...அனானி...
இவ்வளவு கருத்துக்கள் சொல்லும் போது பெயர் சொல்ல என்ன தயக்கம்.
உங்க கமெண்டுகளை படிக்கும் போது point by point பதில் சொல்ல நினைத்தேன், உங்க கடைசி கமெண்ட் பார்த்தது (2 தடவை) எண்ணத்தை மாற்றிக் கொண்டேன். முகம் காட்ட விரும்பாதவர் / காரணமே இல்லாமல் ஒருவரைப் பற்றி கீழ்த்தரமாக விமர்சிக்கும் ஒருவருக்கு பதில் சொல்ல வேண்டாமென இருக்கிறேன்...

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி
அப்புறம், இதுவரை நெகடிவ் வோட்டு வாங்கியதில்லை என்கிற அவப்பெயரை நீக்கியதுக்கும் நன்றிsriramhttps://www.blogger.com/profile/14304195064742725092noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5576856628158864550.post-7369814138605810942009-11-24T04:58:29.764-08:002009-11-24T04:58:29.764-08:00வாலு
அவிங்க யாருன்னு தெரியல்லன்னா பரவாயில்ல, தெரிய...வாலு
அவிங்க யாருன்னு தெரியல்லன்னா பரவாயில்ல, தெரியாத விஷயத்தப் பத்தி பேசாம இருக்கலாமில்லsriramhttps://www.blogger.com/profile/14304195064742725092noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5576856628158864550.post-34665102313319606942009-11-24T03:01:51.912-08:002009-11-24T03:01:51.912-08:00//நம்ம விமர்சகர்கள் விவியனைவிடவும் லில்லியை விடவும...//நம்ம விமர்சகர்கள் விவியனைவிடவும் லில்லியை விடவும் அதிகம் கிரிக்கெட் பத்தி தெரிஞ்சவங்களா??//

அவுங்க ரெண்டு பேரும் யாருன்னு கேக்குறவங்க தான் நம்ம ஆளுங்க!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5576856628158864550.post-20453792168655842802009-11-23T20:29:24.698-08:002009-11-23T20:29:24.698-08:00Manjrekar had based his case over 51 ODIs, in whic...Manjrekar had based his case over 51 ODIs, in which Tendulkar's batting average was 62.10 in 24 innings when the side batted first. The same average was as low as 26 in 27 innings in which India batted second and Manjrekar wrote in his column that this was hurting the side.

The cricketer-turned-commentator said Tendulkar got away with it because of his stature and felt the batsman had become an elephant in the dressing room that no one wanted to talk about.

Talking to reporters in the capital on Thursday, Manjrekar said he would not disown the statement because Tedulkar indeed was struggling in that phase.

"That was a phase when he was too cautious and tension could be seen on his face. He was afraid of failure and getting out. That seems to have disappeared now and he is playing with more freedom," Manjrekar said.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5576856628158864550.post-76254039309587045132009-11-23T20:26:09.905-08:002009-11-23T20:26:09.905-08:00During chasing, numbr 4 is a very crucial position...During chasing, numbr 4 is a very crucial position, and is a match wining position, players like rahul dravid, yuvraj, dhoni, inzamam, even gibbs (although he was an opener) have played at umber 4 in pressure situations an won matches. Sachin tendulkar does not have the heart to play at that position and gets out when situation starts worseninng. Yuvraj has played mch less games that tendu, but he still has won more matches, people argue thats bcos tendulkar opens he cant bat for 50 overs. all i want to say is, just bcos sachn has max number of runs doesnt mean he is a match winner. The problem wid people in our country is that if someone like Kapil speaks the truth, that sachin needs to play like dhoni (1st test vs endland), where he stood his ground wid tailenders, people will come on streets in favor of sachin, Thats the reason y our cricket team is losing. They cant hear the truth. The reality is that the world laughs on BCCI and indian public for supporting tendulkar, who in his career of 18 years gives up incrucial situations. I believe sachin has the capability of hhitting 500 runs, even against australia, but that match will be a draw. He cant play an innings like VVS laxman in calcutta against australia (281). Instaed of taking our flags on street and burning effigy of people like kapil and Chappel, think abt it, thy might be right.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5576856628158864550.post-70071015887942532472009-11-23T20:25:40.573-08:002009-11-23T20:25:40.573-08:00Sachin tendulkar is a great batsman with the max n...Sachin tendulkar is a great batsman with the max number of 100's. But do u know he is not in the wisden 100 bcos none of his 100's were match winning. Sachin plays well in one days, but just in the first innings. The only time he played and has won matches for india in second innings is in sharjah and partly in the wc. He cannot play under pressure specially when wickets are down, as you saw in the first one day against england during chasing. YOu need people with a big heart to play at number 4. Thats the reason he doesnt want to play at that position. Chappel wanted him to bat at that position.Anonymousnoreply@blogger.com