Sunday, August 22, 2010

கத்தி போச்சு வாலு வந்தது டும் டும் டும்..

எ(நம)து அருமை நண்பர் வால்பையன் ஈரோடு அருணின் மனைவி இன்று அதிகாலை 1.10 மணிக்கு அவர்களின் இரண்டாவது பெண் குழந்தையை
பெற்றெடுத்துள்ளார். ஆண்டவன் அருளால் தாயும் சேயும் நலம்.

அருணுக்கும் அவர் மனைவிக்கும் என் வாழ்த்துக்கள். மூத்த வாலுக்கு இனி பொறுப்பு வருமென்று நம்புவோம்.

வாழ்த்துக்களை அனுப்ப மின்மடல் : arunero@gmail.com

14 comments:

மதுரை சரவணன் said...

வாழ்த்துக்கள் வால். பொறுப்பு இனி அதிகம் தேவை.. உண்மைதான் ...

Jackiesekar said...

வாலுக்கு வாழ்த்துக்கள்..

எல் கே said...

வாழ்த்துக்கள் அருண்

யாசவி said...

வாழ்த்துக்கள் வால்

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

வாழ்த்துக்கள்

க ரா said...

வாலுக்கு வாழ்த்துக்கள் :)

வால்பையன் said...

ரொம்ப நன்றி தல!

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

வாழ்த்துக்களுடன்.....

Anonymous said...

anna,
I have completed B.E in arunai engineering college in mech. Please post about getting H1 visa in u.s & job in software.
Thank you
ArulMozhi

Anonymous said...

Fellow Anony,
1.Learn a computer course!
2.Visit Sulekha for some desi IT companies, who can find a project for you.
3.Hone your english skills & supress 'tamil' identity.
4.Come in H1 and start a blog.
5.Start Advising others, just like me.
PS- Don't forget GC process. After 3 pay stubs, file for labor and start looking for a citizen in matrimony.

sriram said...

நன்றி அனானியாரே பின்னூட்டத்துக்கும், ஆலோசனைகளுக்கும்.
உங்க புரிதலில் ஒரு பிழை - நீங்க சொன்ன அஞ்சில நான் எதயுமே செய்யல, எனக்குத் தெரிஞ்ச சில விசயங்கள தெரியாதவங்க கூட பகிர்ந்து கொள்கிறேன், அதெல்லாம் உங்கள மாதிரி மேதாவிங்களுக்குக் கிடையாது.
பாஸ்டன் ஸ்ரீராம்

Anonymous said...

Nandri sriram avargale!
One more free advice to anony friends.
1.find an apartment complex where there are lot of indians. will be easy to potluck/ play tennis after work / talk abt visa and GC on friday night and go to movie saturday and watch movies in the internet on sunday.

Anonymous said...

மிக்க நன்றி அனானி நண்பரே! உங்கள் ஐந்து அம்ச திட்டத்தை ரசித்தேன், எனது மருமகனுக்கும் அனுப்பி விட்டேன்!
அவன் பாஸ்டன் நகருக்கு வர வேண்டும் என ஆசை படுகிறான்.
உங்களுக்கு தெரிந்து அங்கு எப்படி வீடு பார்ப்பது போன்ற தகவல்களை உங்கள் நடையில் ருசிபட கூறினால், கேட்டு யாம் இன்புறுவோம்.

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

அட..பெரிய வால் பெரியவாள் ஆயிட்டாளா..குட்டிப் பாப்பா பொறந்ததும்..


அன்புடன்,

ஆர்.ஆர்.ஆர்.