Monday, April 14, 2008

படித்ததும் கிழித்தும்

இந்த பதிவில் நான் அனுபவித்த பக்கங்களை பற்றி எழுத விழைகிறேன்.
இதோ கடந்த 1 வருடமாக நான் படித்த பக்கங்கள்:
டுபுக்கு - எனது ஆசான் , எழுத தூண்டியவர்
டோண்டு ராகவன் - எனது இரண்டாமவர்
சீமாச்சு
லக்கி லுக்
துளசி டீச்சர்
என்னுலகம் ஜோசெப்
சென்ஷி
இட்லி வடை
செந்தழல் ரவி
சென்னை கட்சேரி
அம்மாஞ்சி
இம்சை
இலவச கொத்தனார்
பலருடைய கருத்துக்களுடன் நான் உடன் பட வில்லை என்றாலும் இவர்களின் எழுத்துக்களை ரசித்து இருக்கிறேன்
(especially the camaradrie between Dondu sir and Lukcy look though both are completely on the other ends with their ideology)

இவர்களின் எழுத்துக்களில் உள்ள சுவாரசியத்தில் பாதியாவது என்னுடைய எழுத்துக்களில் கொண்டு வந்தால் மிக்க மகிழ்வேன்.
என்றும் அன்புடன்
ஸ்ரீராம்

(அப்பாடா 3 பதிவு போட்டாச்சு, தமிழ் மனம் கும்மியில் சேர்ந்து விட வேண்டியதுதான், ஸ்டார்ட் மியூசிக் )

அனைவருக்கும் வணக்கம்

நான் ஒரு மனிதன், இந்தியன், தமிழன் - இந்த வரிசையிலேயே என்னை மற்றவர் அறிய விரும்புகிறேன். நான் பிறந்த இந்திய மண்ணின் மேல் மிகுந்த பற்று (வெறி) கொண்டவன். கடந்த ஒரு வருடமாக தமிழ் ப்லாக் பக்கங்களை படித்து வருகிறேன். பல சமயங்களில் அனுபவித்தும் சில சமயங்களில் கண்டு வருந்தியும் இருக்கிறேன். பல்வேறு விஷயங்களில் என் கருத்தினை பதிவு செய்ய எண்ணி இருக்கிறேன், பிறர்க்கு மாற்று கருத்துக்கள் கொள்ள முழு உரிமையும் உண்டு என்பதை அறிந்து இருக்கிறேன்,

I am always ready for constructive idealogical arguments but தனி மனித தூற்றலுக்கு என் பக்கத்தில் என்றும் இடமில்லை என்பதை இங்கு தெரிவிக்கிறேன்.
அனைவரின் ஆதரவையும் எதிர் நோக்கி

என்றும் அன்புடன்

ஸ்ரீராம்

என் முதல் எழுத்து

எல்லாம் வல்ல அய்யப்பனை துதித்து என் முதல் எழுத்து பணியினை துவக்குகிறேன். நிறைய / நல்ல விஷயங்களை எழுத அவன் அருள் புரிவான்..
என்றும் அன்புடன் ஸ்ரீராம்