இந்த பதிவில் நான் அனுபவித்த பக்கங்களை பற்றி எழுத விழைகிறேன்.
இதோ கடந்த 1 வருடமாக நான் படித்த பக்கங்கள்:
டுபுக்கு - எனது ஆசான் , எழுத தூண்டியவர்
டோண்டு ராகவன் - எனது இரண்டாமவர்
சீமாச்சு
லக்கி லுக்
துளசி டீச்சர்
என்னுலகம் ஜோசெப்
சென்ஷி
இட்லி வடை
செந்தழல் ரவி
சென்னை கட்சேரி
அம்மாஞ்சி
இம்சை
இலவச கொத்தனார்
பலருடைய கருத்துக்களுடன் நான் உடன் பட வில்லை என்றாலும் இவர்களின் எழுத்துக்களை ரசித்து இருக்கிறேன்
(especially the camaradrie between Dondu sir and Lukcy look though both are completely on the other ends with their ideology)
இவர்களின் எழுத்துக்களில் உள்ள சுவாரசியத்தில் பாதியாவது என்னுடைய எழுத்துக்களில் கொண்டு வந்தால் மிக்க மகிழ்வேன்.
என்றும் அன்புடன்
ஸ்ரீராம்
(அப்பாடா 3 பதிவு போட்டாச்சு, தமிழ் மனம் கும்மியில் சேர்ந்து விட வேண்டியதுதான், ஸ்டார்ட் மியூசிக் )
Monday, April 14, 2008
Subscribe to:
Post Comments (Atom)
18 comments:
வருக வருக
அன்பு Boston Sriram, இணையத் தமிழ் உலகிற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறேன்.
வாழ்க...! வளர்க...!
அட இன்னொரு ஸ்ரீராம்.!! வாங்க வாங்க....எழுதி அசத்துங்க.:):) word verification எடுத்துருங்க.:)
அசத்துங்க சிறீராம். எழுத்தும் கருத்தும் உங்கள் சுதந்திரம். இந்த வலயத்தில் வலயத்தை குத்தகைக்கு எடுத்தது போல் சிலர் எழுதிக் கொள்வர். கல் தோன்றி முன் தோன்றா காலத்து வலய விற்பன்னர் என்பார் சிலர். தொடர்ந்து எழுதுங்கள்.
அடாடா பக்கம் ஆரம்பிச்சாச்சா...வெரிகுட் வெரிகுட் கலக்குங்க..வாழ்துக்கள்.
இனிமே நாங்களும் வந்து (திட்டி) கமெண்ட்டு போடுவோம்ல :))
எங்கய்யா அடுத்த போஸ்ட்??? :))))
வணக்கம் ஸ்ரீராம். தமிழ் வலையுலகுக்கு வருக வருகவென இருகரம் கூப்பி வரவேற்கிறேன்.
உங்களை வருக வருக என வலையுலகமும், உங்கள் நண்பர்களான நாங்களும் வரவேற்கிறோம். வாழ்த்துக்கள்.. உங்கள் மூன்றாவது பதிவுக்கு.. ஒகே.. ஸ்டார்ட் மீசிக்.
வாழ்த்துக்கள்.
உலக சினிமா பற்றிய எனது வலை பார்க்கவும்.
நிறை / குறை சொல்லவும்.
நன்றி
லக்கிலுக் said...
// ஸ்ரீமான் மணிகண்டனார் அவர்களே! கடந்த சட்டமன்றத் தேர்தலிலும் திராவிட திம்மிகளை எதிர்த்து ஐஐடி, ஐஐஎம் படித்த ஹிந்து பெருமக்கள் லோக் தரித்திரன் என்ற கட்சியின் மூலமாக நின்று துரதிருஷ்டவசமாக டெபாசிட் இழந்தார்கள். எனவே நமக்கு டெபாசிட் இழப்பது ஒன்றும் புதியதல்ல.//
நன்பா தோல்வி தான் முதல் வெற்றி அவர்களால் தான் இன்னைக்கு இன்னும் சில இளைஞர்கள் அரசியலுக்கு வருகிரார்கள்
நம்ம முயற்சி செய்துக்கொண்டே இருப்போம்...
என்ன சொல்றிங்க அந்த சிலந்தி கதை மாதிரி ஒரு நாள் நாம் இளைஞர்கள் வெற்றி பெறுவோம்
ஒரு இளைஞன் நாமே ஜாதி பற்றி பேசலாமா ... ஜாதி வேண்டாம் மதம் வேண்டாம் ஒரு நல்ல தமிழக் ஆட்சி மலரும் நீங்களும் நம்புங்க இளைஞர்களை
i have posted regarding sarath babu nearly 4 posts we have to encourage him if time permits please read it
(அப்பாடா 3 பதிவு போட்டாச்சு, தமிழ் மனம் கும்மியில் சேர்ந்து விட வேண்டியதுதான், ஸ்டார்ட் மியூசிக் )
ha haa ha ;) tananak tankank
உங்க பதிவு மிக அருமை ...
After Reading this post i have become ur follower,
If you like my posts you can follow me ;) hope u like it
வலையுலகில் கொடிகட்டி பறக்க வாழ்த்துக்கள்!
இந்த வேர்டு வெரிபிகேசனை எடுத்தால் கும்மி அடிக்க வசதியாக இருக்கும்!
வருக வருக...வாழ்க...! வளர்க...!
இந்த வேர்டு வெரிபிகேசனை எடுத்தால் வசதியாக இருக்கும்!
வணக்கங்களுடன் வாழ்துக்களுள் வருகிறது,,, ரொம்ப கிளிச்சிருக்கீன்களோ.....!
நேரமிருந்தால் நம்ம பக்கமும் வாங்க.
word verification வேணுமா எடுத்தால் நல்லம்
வாங்க, நிறைய எழுதவும்.
வாழ்த்துகள்!
என்னை ஞாபகம் இருக்கும் என்று நம்பிக்கை :)
எ.அ.பாலா
வாழ்த்துக்கு நன்றி பாலா. உங்களை மறக்க முடியுமா பாலா?? பதிவர் அந்தோணிக்கு நீங்கள் எடுத்த முயற்சி மகத்தானது. வெட்டிப்பயல் பாலாஜி மூலம் நீங்கள் செய்யும் உதவிகள் பற்றி அறிந்தேன், தொடர்ந்து செய்யுங்க, வாழ்த்துக்கள்.
Post a Comment