Monday, November 16, 2009

இண்டர்வியூ அட்டெண்ட் செய்வது எப்படி - பாகம் 2

பாகம் 1 இங்கே காணலாம்

போன பதிவில் இரண்டாம் பாகம் திங்களன்று எழுதறேன்னு சொல்லியிருந்தேன், சொன்ன சொல்படி இதோ இரண்டாம் பாகம் (அம்பி கண்டிப்பா காரித்துப்புவீங்கன்னு தெரியும், வாங்கிக்க கைநீட்டி நிக்கறேன்)

நேர்முகத்தேர்வுக்கு தயாராவது பற்றி பாத்துட்டு உள்ளே போவது வரை சொல்லி நிறுத்தினேன். இப்போ மேல பாக்கலாம்

* உள்ள போறதுக்கு முன்னால கைப்பேசியை கண்டிப்பா அணைக்கவும், இண்டர்வியூவுக்கு நடுவே உங்க செல்போன் “அட்டட்றா நாக்க முக்க”ன்னு பாடினா, இண்டர்வியூ கோவிந்தா..

*உள்ள போனவுடன் அங்கிருப்பவர்களைப் பார்த்து ஒரு புன்னகை அவசியம்.

*கைகுலுக்குவதற்கு முதலில் நீளும் கை உங்களுடையதாக இருக்கட்டும், Give a Firm Handshake, that shows the confidence.


* In a group interview setting, make eye contact. 80% of the eye contact should be with the person that asked the question. Make sure you make eye contact with the others in the room as well.
*நாற்காலியில் முழுவதுமாக வசதியாக உட்காருங்கள், நாற்காலியின் முனையில் உட்காருவது மரியாதையின் அடையாளம் என்று எவன் சொன்னான்னு தெரியல, அது Lack of Confidence இன் அடையாளம். டேபிளின் மேல் கையை உன்றாதீர்கள், That is too casual. Crossing the legs is not an offense by any means, Be comfortable, thats the key..

* அஞ்சு முக்கியமான கேள்விகளுக்கு எவ்வாறு பதிலளிப்பதுன்னு இந்த பதிவில் பார்த்தோம், மத்த படி டெக்னிகல் கேள்விகளுக்கு உங்களுக்கு தெரிஞ்சத சுருக்கமா சொல்லுங்க. தெரியாத விஷயத்த தெரியாதுன்னு தெளிவா சொல்லுங்க. (உப்பு இருக்கான்னு கேட்டா புளி இருக்குன்னு சொல்லக்கூடாது)

Don't Beat around the bush, If you don’t know the answer do not try and fake it—simply say, “Manager’s name, I have not had the opportunity to work on that tool, but I have no problem facing challenges and I am a quick learner.” This would get you more points than beating around the bush. That Said, If you are asked about a specific technology and you have not used that tool but something similar or a competing tool explain what you have done with that similar tool.


*The most important thing is to understand where it bleeds and be a bandage to the wound. Every hiring manager has a pressing need, you need to find that out and explain as you can solve his problem. Lot easier said than done but this is no rocket science if you do the following systematically.

The more questions you ask the Hiring Manager the more directions you will get.

Need to find out from the hiring manager what type of candidate he/she is looking for and what is the project all about-what are they trying to do (these are the driving directions)

Bring the interview into a conversation (not a ping pong interview). You can ask questions throughout the interview not just at the end.

Do not babble (repeat yourself or continue to talk about nonsense) and over talk, do not overpower the conversation Don’t ever interrupt the interviewer when they are speaking. Many times interviewer will ask a question and the candidate will go on and on and on in their answer and this is not a two way

*உதாரணங்களை ரெஸ்யூமேவிலிருந்து அடிக்கடி எடுத்துக்காட்டுங்கள், உதாரணமாக, Have you ever worked on Weblogic server? என்ற கேள்விக்கு Yes, I did, if you look the 2nd Project on my resume the பீரங்கி project at கோக்ரான் மேக்ரான் கம்பெனி, we built the பீரங்கி using Weblogic server, you can also see in my resume that I have used this in A,B,C projects..ன்னு பதில் சொல்லுங்க.

*இது மிக முக்கியமானது : When talking about previous assignments, use “I” instead of “we”.

*Use the White board when you feel the need, don't wait for someone to offer you the white board, ask for it.

*அந்தப் பக்கம் இருப்பவர்(கள்) கேள்விகளை முடிச்சிட்டா, விட்டா பொதும்னு ஓடி வந்துடாதீங்க. உங்களுக்கு கேக்க வேண்டியது அனைத்தையும் கேளுங்க (For Ex, what is the role of the person you are looking to hire, when do you intend to hire, what is the future of this person in the organization, what is the salary package offered etc)


Do not assume that you got the job-Do not make comments like “I look forward to working with you…” the hiring manager has not offered the job to you why are saying its going to be great working with them????

Do not ask the manager how you did?


At the end of the interview let them know 3 things:

1. Thank them for their time

2. Let them know that you are interested in the opportunity and you are confident in your abilities to do a great job

3. Indicate as when you can start working if the position is offered to you.


இண்டர்வியூக்கள் பத்தி முழுசாவெல்லாம் எழுதவது கடினம்... எனக்குத் தெரிந்த சில விஷயங்கள சொல்லியிருக்கேன், எப்படியிருக்குன்னு சொல்லுங்க Please feel free to share your views too..

32 comments:

blogpaandi said...

நல்ல தகவல்.நன்றி.

sriram said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பிளாக் பாண்டி

Nataraj said...

நல்ல முயற்சி ஸ்ரீராம். பை தி வே, "எனக்கு இன்னொரு பேரும் இருக்கு". நானும் உங்கள் namesake தான். என்னை வீட்டில் ஸ்ரீராம் என்றழைப்பார்கள். என்
பெயரை வைத்து நான் இன்னொருவரை அழைக்கையில் ஏனோ சங்கோஜமாக உணருவேன் :)

ஸ்பெசிபிக்ஆக இங்க US ல எப்படி ப்ராஜெக்ட் தேடறதுன்னு கொஞ்சம் சொல்லுங்களேன். அத பத்தி லைட்-ஆ கோடி காமிச்சீங்க உங்க விசா பதிவுல. சொன்னீங்கன்னா புண்ணியமா போகும்.

ஸ்ரீ.கிருஷ்ணா said...

really good ... plz continue sir...

நேசன்..., said...

\\இது மிக முக்கியமானது : When talking about previous assignments, use “I” instead of “we”. //ஸ்ரீ,இது தான் நான் எப்போதும் செய்யும் தவறு!....அதை இந்தப் பதிவைப் படிக்கையில் தான் மிக உணர்ந்தேன்!இனி அந்தத் தவறை செய்யவே மாட்டேன்!...நன்றி தல!....

sriram said...

நன்றி நடராஜ் @ ஸ்ரீராம்..
உங்களுக்கும் இந்த பிரச்சனை இருக்கா?
வேறெந்த பெயர் கொண்டரையும் அழைக்கத் தயங்கியதில்லை, இன்னொருவரை ஸ்ரீராம் என்று அழைக்க மிகவும் தயங்குவேன், காரணம் ஸ்ரீராம் என்ற பெயரின் Identity நான் என்று மிக ஆழமாக மனதில் பதிந்து விட்டது என நினைக்கிறேன்...

sriram said...

நடராஜ்
ப்ராஜக்ட் / விசா பத்தி எழுத நெனச்சித்தான் பதிவு எழுத ஆரம்பித்தேன், திசை மாறிப் போயிட்டேன். Thanks for waking me up..
விரைவில் எழுத முயல்கிறேன், அதுக்குள்ள உங்களுக்கு டிப்ஸ் வேணும்னா தனிமடல் எழுதுங்களேன்

sriram said...

நன்றி ஸ்ரீகிருஷ்ணா

sriram said...

நன்றி நேசன்..
“தல”ன்னு சொல்ற அளவுக்கெல்லாம் நான் பெரிய ஆள் கிடையாது...

pappu said...

உங்க பதிவ படிச்சுதான் இண்டர்வ்யூவெல்லாம் அட்டெண்ட் பண்ணனும் போல. நல்லாருக்கு.

sriram said...

பப்பு
நான் கிறுக்கியதில் உங்களுக்கு ஏதேனும் உபயோகமா இருந்தா சந்தோஷமே

வண்டிக்காரன் said...

//உப்பு இருக்கான்னு கேட்டா புளி இருக்குன்னு சொல்லக்கூடாது// எங்க வாத்தியாரை ஞாபகபடுத்துறீங்க ..

sriram said...

உங்க வாத்தியாரும் இந்த உதாரணத்தை பயன் படுத்துவாரா வண்டிக்காரன்?

மணிகண்டன் said...

Very good and pretty useful. thanks.

ஹாலிவுட் பாலா said...

///////உங்க செல்போன் “அட்டட்றா நாக்க முக்க”ன்னு பாடினா, இண்டர்வியூ கோவிந்தா//////

ஹாஅ.. ஹா...ஹா.. ஆபீஸுல.. எல்லோருக்கும் இன்னிக்கு கன்ஃபர்ம் ஆகிடுச்சி! :) :) :)

நான் மெண்டல்ன்னு!.. அப்படி சிரிச்சிகிட்டு இருக்கேன்.

sriram said...

நன்றி பாலா..
யோசித்துப் பாருங்களேன், நீங்க இண்டெர்வியூவில் இருக்கும் போது உஙக செல்போன் பாட்டு பாடினா எவ்வளவு எரிச்சலா இருக்கும்?

sriram said...

நன்றி மணிகண்டன் தொடர் வருகைக்கும் கருத்துக்கும்

Anonymous said...

"போன பதிவில் இரண்டாம் பாகம் திங்களன்று எழுதறேன்னு
சொல்லியிருந்தேன்"
I guess you must have written one last monday..

It is an imformative post as usual.. good job. keep going!

Vijayashankar said...

One of the excellent posts, that I have seen from you. :-)

- Vijayashankar
http://www.vijayashankar.in

வரதராஜலு .பூ said...

//உள்ள போறதுக்கு முன்னால கைப்பேசியை கண்டிப்பா அணைக்கவும், இண்டர்வியூவுக்கு நடுவே உங்க செல்போன் “அட்டட்றா நாக்க முக்க”ன்னு பாடினா, இண்டர்வியூ கோவிந்தா..//

:))


//நாற்காலியில் முழுவதுமாக வசதியாக உட்காருங்கள், நாற்காலியின் முனையில் உட்காருவது மரியாதையின் அடையாளம் என்று எவன் சொன்னான்னு தெரியல, அது Lack of Confidence இன் அடையாளம்.//

உண்மை. இது நிறையபேருக்கு தெரிவதில்லை.

நல்ல, உபயோகமான பதிவு

sriram said...

நன்றி மித்து தொடர் வருகைக்கும் கருத்துக்கும்

sriram said...

நன்றி விஜயஷங்கர்..

sriram said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வரதராஜுலு

ஸ்ரீ said...

//நான் கிறுக்கியதில் உங்களுக்கு ஏதேனும் உபயோகமா இருந்தா சந்தோஷமே//


ரொம்ப தன்னடக்கமாத் தெரியுது.உண்மையிலேயே நல்ல உபயோகமான பதிவு.கண்டிப்பாகத் தொடருங்கள்.

sriram said...

அட நீங்க வேற ஸ்ரீ, தன்னடக்கமெல்லாம் ஒண்ணும் இல்ல, இருக்குற சரக்கின் அளவு எனக்கு தெரியும்..

உங்களோட பாப்பாரத்... தாளி பதிவில் Interact செஞ்சப்புறம் இப்பத்தான் உங்களுடன் உரையாடுகிறேன், நன்றி

ambi said...

நீங்களும் மானஸ்தன் தான்னு நான் ஒத்துக்கறேன். :p


//use “I” instead of “we”.//


உண்மை, ஒரு வெள்ளகார அம்மணி ரொம்ப பாசமா எங்கிட்ட வாய் விட்டே சொல்லிடுச்சு. ஏம்பா நாங்க, நாங்கன்னு சொல்றீயே, உன் கூட வேலை பாக்கற சப்பாத்திக்கும் சேர்த்தா வேலை தேடுற? :))

sriram said...

அம்பி
உங்களப் பத்தி அவங்களுக்கு தெரியல, சப்பாத்தியும், மல்லுவும் கூட வந்தாத்தான் நீங்க வேலையில சேருவீங்க..

ஷாகுல் said...

//நேர்முகத்தேர்வுக்கு தயாராவது பற்றி பாத்துட்டு உள்ளே போவது வரை சொல்லி நிறுத்தினேன். இப்போ மேல பாக்கலாம்//

உள்ள வந்துட்டு மேல பாக்கனுமா? ஏண் ஃபேன் சுத்துதானா? ஹி ஹி ஹி

பயனுள்ள தகவல் நன்றி

sriram said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஷாகுல்
குறும்பை ரசித்தேன்

Suvaiyaana Suvai said...

Very useful tips.' I instead of we' this is I made a mistake Really interesting!!!!

sriram said...

நன்றி சுவையான சுவை

Ramakrishnan said...

Really very useful Hats Off