Saturday, May 22, 2010

பிறந்த நாள் வாழ்த்துக்கள்

இன்று (மே மாதம் 23ம் திகதி) பிறந்த நாள் காணும் “பொற்கேடி” என்று எல்லோராலும் அன்புடன் அழைக்கபடும் - கழகக் கண்மணி, ஆயிரம் வடை வாங்கிய அபூர்வ சிந்தாமணி,
சியாட்டில் சிங்காரி பொற்கொடியை வாழ்த்த வயதில்லாததனால் வணங்குகிறேன். அவர் எல்லா வளமும் ,நீண்ட ஆயுளும் பெற எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டும்.

இன்னிக்கு அவருக்கு சஷ்டியப்த பூர்த்தியான்னு கேட்டு வரும் பின்னூட்டங்கள் பிரசுரிக்கப்படமாட்டா என்பதை பணிவன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

17 comments:

Ananya Mahadevan said...

Many Many more happy returns of the Day porkodi!! வாழி பல்லாண்டு! இதுக்காவது பதில் வருமா ஸ்ரீராமண்ணா?

தக்குடு said...

Many more happy returns of the day சியாட்டில் சிங்காரி!!!!....:) 27th birthday illaiyaa??..:)

வால்பையன் said...

நானும் வணங்கிகிறேன்!

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

இன்று பிறந்த நாள் காணும்.... வாழும் சுஜாதா... சியாட்டில் சிங்கம் (பெண் சிங்கமப்பா...), தங்க தாரகை (கொஞ்சம் ஓவர்ஆ இருக்கோ...) அக்கா சாரி சாரி தங்கை பொற்கொடி அவர்கள் வாழ்க பல்லாண்டு... இந்த வாய்ப்பை அளித்த பொற்கொடியின் தாத்தா பாஸ்டன் ஸ்ரீராம் அவர்கள் வாழ்க வாழ்க

Porkodi (பொற்கொடி) said...

ஆஹா.. எப்படி அண்ணாச்சி இப்படிலாம்? தேங்க்ஸ் தேங்க்ஸ்!! :D (25ஆவது பிறந்த நாள்னு போல்ட்லயே போட்டுருக்கலாம் :)

தக்குடு, என் ப்ரொஃபைல்ல தெள்ளத்தெளிவா போட்டுருக்கேன்.. ஒரு மைனஸ் ரெண்டு பண்ணிக்குங்க.

அநன்யா, தக்குடு, அப்பாவி மற்றும் வால்பையனுக்கு என் மனமார்ந்த நன்றி!

sriram said...

Welcome back Kedi..

//25ஆவது பிறந்த நாள்னு போல்ட்லயே போட்டுருக்கலாம் //
பொய் சொல்ல மனசு வல்ல, அதான் அப்படி போடல

வல்லிசிம்ஹன் said...

Hi Porkodi, Happy birthday and many happy returns.

innum niraiya sujatha sir maathirik kathaikal ezhuthavum vaazhththukal.

வல்லிசிம்ஹன் said...

Thanks Sriram.

Porkodi (பொற்கொடி) said...

அடுத்த பொற‌ந்தநாளு வரைக்கும் இந்த போஸ்டையே வெச்சு ஓட்டிடலாம்னு ஏதும் ப்ளானா? :)

நன்றி வல்லிம்மா. சுஜாதா மட்டும் நீங்க வாழ்த்தினதை கேட்டாரு.. :)

Porkodi (பொற்கொடி) said...

என்னது ஓனர் அப்ரூவலா???!!!! அப்ப நீங்களும் பிரபல உப்புமா பதிவராயிட்டீங்களா பாஸ்? :)

எல் கே said...

belated birthay wishes kedi

அன்புடன் அருணா said...

பூங்கொத்துடன் வாழ்த்துக்கள் பொற்கொடி!

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

Dollar Desam ennachu boss? soon soon please..................

Ahamed irshad said...

வாழ்த்துக்கள்...

Anonymous said...

Hey Perandi,
Happy Birthday. May all your dreams come true.

Ana

க ரா said...

பிறந்த நாள் வாழ்த்துகள்.

Porkodi (பொற்கொடி) said...

anga happy birthday nu ellarum koovitu irukom, kandukave matengringa?! ingayum adhe kadhai thaana! eksi!!!